Home இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

0
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக “ஆறு ஆண்டுகளுக்கு மேல்” என்ற ஷரத்தை “ஐந்தாண்டுகளுக்கு மேல்” என்று மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பின் 83 வது பிரிவின் (ஆ) பத்தியை திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version