அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹன்டருக்கு உத்தியோகபூர்வ பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.துப்பாக்கி தொடர்பிலான குற்றங்கள் வரி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹன்டர் தண்டனையை இந்த மாதம் அனுபவிக்கவிருந்த நிலையிலேயே பைடன் தனது மகனிற்கு பொதுமன்னிப்பை வழங்கினார்.