Home உலகம் மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்

மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்

0
மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹன்டருக்கு உத்தியோகபூர்வ பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.துப்பாக்கி தொடர்பிலான குற்றங்கள் வரி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹன்டர் தண்டனையை இந்த மாதம் அனுபவிக்கவிருந்த நிலையிலேயே பைடன் தனது மகனிற்கு பொதுமன்னிப்பை வழங்கினார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version