Home இலங்கை உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு

0
உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.இந்த பரீட்சைக்கு மொத்தமாக 333,183 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version