Home உலகம் ஜப்பானில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட 14 மாணவர் வைத்தியசாலையில்

ஜப்பானில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட 14 மாணவர் வைத்தியசாலையில்

0
ஜப்பானில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட 14 மாணவர் வைத்தியசாலையில்!

ஜப்பான், டோக்கியோ ஓட்டாவார்டில் உள்ள பாடசாலையில் 14 மாணவர்கள் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்ட பிறகு வயிற்றுவலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த உருளைக்கிழங்கு சிப்ஸை புட் ஜோலோகியா என்ற மிளகாய் தூள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இது உலகின் காரமான மிளகாய்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version