Home இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

0
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version