Home இலங்கை புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

0
புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.அதற்கமைய, பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version