நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்கொன்றில் அவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.