Home » இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி விலை அதிகரிப்பு

by newsteam
0 comments
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி விலை அதிகரிப்பு
8

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது.இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version