11
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace விருந்தகத்தில் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய விசேட இரவு விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சிநேகபூர்வமாக உரையாடியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.