Home இலங்கை இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பு

இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பு

0
இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பு

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை (16) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.29,875

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ. 239,000

1 கிராம் தங்கம் (24 காரட்) – ரூ.32,375

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.259,000

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version