Home இலங்கை இன்றைய தங்கவிலை நிலைவரம்

இன்றைய தங்கவிலை நிலைவரம்

0
இன்றைய தங்கவிலை நிலைவரம்

இன்று சனிக்கிழமை (21) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் ஒரு பவுண் 248,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version