Home இலங்கை உணவு ஒவ்வாமையால் 43 பேர் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் 43 பேர் வைத்தியசாலையில்

0
உணவு ஒவ்வாமையால் 43 பேர் வைத்தியசாலையில்

பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் ஊழியர்களுக்கு இன்று (04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 43 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.20 – 40 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தைந்து பெண்களும், பதினெட்டு ஆண்களும் இச்சம்பவத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version