Home இலங்கை கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க புதிய நடவடிக்கை

கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க புதிய நடவடிக்கை

0
கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க புதிய நடவடிக்கை

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது நாளாந்தம் 1,000 ஆக இருக்க வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களம் அறிவித்த நிலையில், இந்த முயற்சிக்கான ஒப்பந்தம் சர்வதேச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version