Home இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

0
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், எனவே அதனை முறையாக நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version