Home இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய மீண்டும் விளக்கமறியலில்

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய மீண்டும் விளக்கமறியலில்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் ஜுலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதிவாதிகள் வெள்ளிக்கிழமை (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version