இலங்கை ஹரின் மற்றும் மனுஷ ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தி நீக்கியமை சட்டரீதியானது By News team - August 9, 2024 0 Facebook Twitter WhatsApp அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Post Views: 1,342