Home இலங்கை கொக்குவில் பகுதியில் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் பகுதியில் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு

0
கொக்குவில் பகுதியில் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர்.இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version