Home இலங்கை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 7 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 7 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

0
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 7 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன் சென்றிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்ததால் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version