Home இலங்கை தங்காலையில் 2 பேரின் சடலங்களுடன் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தங்காலையில் 2 பேரின் சடலங்களுடன் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

0
தங்காலையில் 2 பேரின் சடலங்களுடன் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாகக் கருதப்படும் 2 பேரின் உடலங்கள் ஐஸ் போதைப்பொருளுடன் மீட்கப்பட்டுள்ளன.மற்றுமொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version