Home இலங்கை மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்

மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்

0
மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version