Home » மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை

by newsteam
0 comments
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை
2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version