Home » யாழில் பெற்றோர் இடையிலான சண்டையில் மாணவி பலி

யாழில் பெற்றோர் இடையிலான சண்டையில் மாணவி பலி

by newsteam
0 comments
யாழில் பெற்றோர் இடையிலான சண்டையில் மாணவி பலி
7

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாணவியின் தாயும் தந்தையும் வீட்டில் சண்டை பிடித்ததாகவும் இதனையடுத்தே குறித்த மாணவி உயிர்மாய்த்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version