யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகம் தற்போது சைவ உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.அந்தவகையில் அங்கு சைவ உணவுகள் பரிமாறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த உணவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் ”Serving a vegetarian menu” என குறிப்பிடப்பட்டுள்ளது.