இன்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.30,362
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.242,900
1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.33,000
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.264,000