Home உலகம் தாய்லாந்தில் பெண்ணின் தொண்டையில் முள் சிக்கியதால் அதிர்ச்சி

தாய்லாந்தில் பெண்ணின் தொண்டையில் முள் சிக்கியதால் அதிர்ச்சி

0
தாய்லாந்தில் பெண்ணின் தொண்டையில் முள் சிக்கியதால் அதிர்ச்சி

பெண் ஒருவர் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் சூப் குடிக்கும் போது, அதிலிருந்த மீன் முள் தவறுதலாக அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த பெண் வலியால் அதிர்ச்சியடைந்துள்ளார்.மருத்துவ பரிசோதனையில், அவரது தொண்டையில் சிக்கிய முள் 2 சென்றிமீற்றர் நீளமுடையது எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.மருத்து சோதனைகளின் பின்னர் பெண்ணின் தொண்டையிலுள்ள முள் வெளியேற்றப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version