Home » திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க

by newsteam
0 comments
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க
9

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version