Home தொழில்நுட்ப செய்தி WhatsApp புதிய வசதி – குறுஞ்செய்திகளை உடனடியாக மொழிபெயர்க்கும் Translation Feature

WhatsApp புதிய வசதி – குறுஞ்செய்திகளை உடனடியாக மொழிபெயர்க்கும் Translation Feature

0
WhatsApp புதிய வசதி – குறுஞ்செய்திகளை உடனடியாக மொழிபெயர்க்கும் Translation Feature

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் WhatsApp செயலியினை பயன்படுத்திவருகின்றனர்.இதற்கமைய பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு WhatsApp அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்தநிலையில், மேலும் ஒரு புதிய அம்சமாக WhatsApp செயலியில் உள்ள குறுஞ்செய்திகளை மொழிபெயர்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பயனர்கள் எந்தவொரு செய்தியையும் வேறு பொதுவான மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version